මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இஸ்ரேலின் புதிய சபாநாயகராக மட்டன் கஹானா பதவியேற்பு
காடி ஐசன்கோட்டினின் யஷார் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சிறப்பு படை உத்தியோகத்தரான மட்டன் கஹானா இஸ்ரேல் பாராளுமன்றத்தின் (நெஸ்ட்) 26வது சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டு பதவியேற்றுள்ளார்.