මූලාශ්රයක්
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து மத்திய மாகாணம், ஊவா மாகாணம், வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணம் மற்றும் வட மாகாணங்களில் உயிர் பல்வகைமை பாதுகாப்பு மற்றும் திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கருத்திட்ட முன்மொழிவொன்று தயரிக்கப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.