මූලාශ්රයක් යාවත්කාලීන විය
'LIVFAST' மின்கலங்களின் உத்தியோகபூர்வ அறிமுகத்துடன் இலங்கையின் வாகன எதிர்காலத்திற்கு புத்துயிரளிக்கும் Tyre House குழுமம்
Tyre House Trading (Pvt) Ltd நிறுவனம், இந்தியாவின் Livguard Technologies (Pvt) Ltd நிறுவனத்துடனான மூலோபாய கூட்டணியின் மூலம், 'LIVFAST' மின்கல வகைகைள இலங்கைச் சந்தைக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
පුද්ගලයන්
ආයතන
