මූලාශ්රයක් යාවත්කාලීන විය
தீ விபத்துகளால் பாதிக்கப்படும் மலையக மக்களுக்கு விரைவில் தனி வீட்டுத் திட்டம்!
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் தீ விபத்துகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிரந்தரத் தீர்வாக, வெகு விரைவில் தனி வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படுமென பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
සාරාංශය
பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களை வழங்குவது தொடர்பிலும் பிரதி அமைச்சர் என்ற ரீதியில் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பிரதி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
