මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இருமுறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீராங்கனை காலமானார்: 34 வயதில் நேர்ந்த சோகம்!
முன்னாள் ஐரோப்பிய செம்பியனும் இருமுறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவருமான சியாரா மகீயன் (Ciara Mageean) தனது 34 ஆவது வயதில் காலமானார்.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
எனினும், குதிகால் நரம்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலிருந்து அவர் விலக நேரிட்டது. உரோமில் நடைபெற்ற 2024 ஐரோப்பிய செம்பியன்ஷிப் தொடரின் 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தனது விளையாட்டு வாழ்க்கையின் முதல் பெரிய செம்பியன்ஷிப் வெற்றியைப் பதிவு செய்த அவர், 2022 பேர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் வட அயர்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்தி 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில்…
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
