මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நெதன்யாகு ஒரு நிமிடம்கூட பிரதமர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்:காடி ஐசன்கோட் தெரிவிப்பு
இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நெதன்யாகு கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. முன்னாள் இராணுவ தளபதி காடி ஐசன்கோட் கட்சி, அரபு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது.
සාරාංශය
இதனால் நெதன்யாகு பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பதவியை விட்டு வெளியேறவுள்ள பிரதமரின் பேச்சு மாயையானது. அவர் ஒரு நிமிடம்கூட பிரதமர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்" என்றார்.
