අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්29 Sept 2025

ஆசிய கிண்ண சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா

ஆசிய கிண்ண சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா2025 ஆசிய கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் மாபெ ரும் இறுதிப் போட்டி துபாயில் நேற்று(29) நடைபெற்றது.போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சஹிப்ஸடா பர்ஹான், பகர் ஸமான் ஜோடி ஆரம்பத்தை வழங்கியது.சிறப்பாக விளையாடிய சஹிப்ஸடா பர்ஹான், 38 பந்துகளை எதிர்கொண்டு 57 ஓட்டங்களை பெற்றதுடன் பகர் ஸமான் 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 84 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.சாயிம் அயுப் மாத்திரம் 14 ஓட்டங்களை பெற்ற நிலையில் அணியின் 03 வீரர்கள் ஓட்டமின்றி ஆட்டமிழந்தனர்.அணித்தலைவர் சல்மான் அகா 08 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து பாகிஸ்தான் இரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.33 ஓட்டங்களுக்குள் 09 விக்கெட்களை இழந்து தடுமாறிய பாகிஸ்தான் அணி, 19. 1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றது.பந்துவீச்சில் குல்திப் யாதவ் 04 விக்கெட்களை கைப்பற்றினார்.ஜஸ்பிரிட் பும்ரா, வருண் சக்ரவர்த்தி மற்றும் அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா 02 விக்கெட்களை வீழ்த்தினர்.147 எனும் வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அபிஷேக் ஷர்மா, ஷூப்மன் கில் ஜோடி ஆரம்பத்தை வழங்கியது.இம்முறை ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா, இறுதிப் போட்டியில் பெரிதாக ஓட்டங்களை குவிக்கவில்லை.இந்திய அணியின் முதல் 03 விக்கட்டுக்களும் 20 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட நிலையில், 04 ஆவது விக்கட்டுக்காக இணைந்த சஞ்சு சாம்சன் - திலக் வர்மா ஜோடி 57 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணிக்கு வலு சேர்த்தது.ஷிவம் தூபே 33 ஓட்டங்களை பெற்றார்.சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய 22 வயதான திலக் வர்மா 69 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார்.இந்திய அணி 19 தசம் 4 ஓவர்களில் வெற்றியிலக்கை கடந்தது.எவ்வாறாயினும், ஆசியக் கிண்ண கிரிக்கெட் பேரவையின் தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கட் பேரவையின் தலைவருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து ஆசியக் கிண்ணத்தை பெறுவதை இந்திய அணி நிராகரித்தது.இதற்கமைய இம்முறை கிண்ணத்தை பெறாமல் இந்திய அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.ஒப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவின் வெற்றியே களத்தில் நேற்று பதிவான பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். எக்ஸ் தளப் பதிவினூடாக அவர் இதனைக் கூறியுள்ளார்.

News First - தமிழ்•29 Sept 2025
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

මෙම පුවත කුමක් ගැනද

පුද්ගලයන්
  • மொஹ்சின் நக்வியிடம்
  • நரேந்திர மோடியின்
  • வருண் சக்ரவர்த்தி
  • சஹிப்ஸடா பர்ஹான்
  • அக்ஸர் பட்டேல்
  • குல்தீப் யாதவ்
  • அபிஷேக் ஷர்மா
  • சஞ்சு சாம்சன்
ආයතන
  • ஆசியக் கிண்ண கிரிக்கெட் பேரவையின்
  • பாகிஸ்தான் கிரிக்கட் பேரவையின்
ස්ථාන
  • இந்தியா2025
  • Pakistan
  • India
යතුරු පද
  • விக்கெட்களை
  • ஓட்டங்களை
  • சாம்பியன்
  • பட்டத்தை
  • வென்றது
  • ஜோடி
  • பகர்

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.