ஜெஃப்ரி பாவா அறக்கட்டளையின் ‘மூணமல்’ விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
The Geoffrey Bawa Moonamal Award அதன் தொடக்க விருதுகளுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இலங்கையின் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்துடன் (Wildlife and Nature Protection Society of Sri Lanka - WNPS) இணைந்து வழங்கப்படும் இந்த விருது,
