මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 24 வீடுகளின் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்
நாட்டில் தற்போது நிலவும் பணவீக்கம் நீண்டகாலம் நீடிக்காது எனவும், தற்போதைய போர் நிலைமை காரணமாகவே தற்காலிகமாக பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
සාරාංශය
நாட்டில் பணவீக்கம் காணப்படும் நிலையிலும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களுக்கு பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.