අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

තේමාව

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ
විනිමය අනුපාතසෑම බැංකුවකම ගැනුම් සහ විකුණුම් අනුපාත
  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම
රන් මිලකොළඹ රන් මිල, දිනපතා
  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොටස්ඉංග්‍රීසිකොළඹ කොටස් මිල, දර්ශක සහ සමාගම්
  • අද වෙළඳපොළ
  • සමාගම්
  • අංශ
  • සමාගම් පුවත්
ඉන්ධනපොම්ප මිල සහ 1990 සිට සෑම සංශෝධනයක්ම
  • ඉන්ධන මිල
  • ගමන් වියදම් ගණකය
දීමනාමෙවලම්
ගවේෂණය
විකිපුවත්වල සඳහන් පුද්ගලයන්, ආයතන, ස්ථාන සහ සිදුවීම්
  • සියලු පිටු
  • පුද්ගලයන්
  • ආයතන
  • ස්ථාන
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

  • මුල් පිටුව
  • ජනප්‍රිය
  • නවතම
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • කාලගුණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • අධ්‍යාපනය
  • අපරාධ සහ අධිකරණ
  • සෞඛ්‍ය
මූලාශ්‍රමූලාශ්‍ර

පුවත් මූලාශ්‍ර (32)

Ada Derana BizAndroid වැඩකාරයෝAsian MirrorBBC News සිංහලCitizen NewsDasatha Lanka NewsFact Crescendo සිංහලGossip Lanka NewsHiru GossipHiru News - SinhalaIRI NewsITN NewsLanka C NewsLanka News Web සිංහලLanka TruthMawrata News සිංහලNeth NewsNews First - සිංහලNews.lkNewsWire සිංහලSri Lanka CricketTechNews.LKThePapare SinhalaWhat Newsඅද දෙරණගගනදිනමිණදිවයිනමව්බිමලංකාදීපසියත නිව්ස්සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සරලව.

ශ්‍රී ලාංකිකයන් හැමදාම බලන සියල්ල, එකම තැනක, ඔබේ භාෂාවෙන්.

  • ප්‍රවෘත්ති
  • විනිමය අනුපාත
  • රන් මිල
  • ඉන්ධන මිල
  • කොටස්
  • කාඩ්පත් දීමනා
  • මෙවලම්
  • විකි
  • අඩවි සිතියම
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

  1. ප්‍රවෘත්ති
  2. /
  3. අන්තර්ජාතික

මූලාශ්‍රයක්·29 Apr 2026 යාවත්කාලීන විය

சர்வதேச கவனத்தை ஈர்த்த அம்பானியின் கோரிக்கை - காரணம் என்ன? கொலம்பியாவின் மறைந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் பப்லோ எஸ்கோபருக்குச் சொந்தமான நீர்யானைகளை (Hippos) பொறுப்பேற்று, பராமரிக்க இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி விருப்பம் தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களாக கொலம்பியாவுக்குப் பெரும் சவாலாக விளங்கும் இந்த நீர்யானைப் பிரச்சினையைத் தீர்க்க, தனது 'வந்தாரா' (Vantara) விலங்கியல் பூங்கா மூலம் அவர் இந்த முன்மொழிவை வழங்கியுள்ளார். பப்லோ எஸ்கோபர், தனது ஆடம்பர பண்ணைக்காக சட்டவிரோதமாக ஒரு ஜோடி நீர்யானைகளை இறக்குமதி செய்திருந்தார். "கோகோயின் நீர்யானைகள்" என அழைக்கப்படும் இவை, அவரது மரணத்திற்குப் பின் கொலம்பியாவின் மாக்டலேனா நதிப் பகுதிகளில் பெருகத் தொடங்கின. தற்போது அவற்றின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை அழிப்பதற்கு (Cull) கொலம்பியா தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள 3,500 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட 'வந்தாரா' விலங்கியல் பூங்காவின் தலைமை அதிகாரி, கொலம்பிய சுற்றாடல் அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக, சுமார் 80 நீர்யானைகளை இந்தியாவுக்கு அழைத்து வந்து, அவற்றுக்குத் தேவையான ஆயுட்கால பராமரிப்பை வழங்க 'வந்தாரா' தயாராக உள்ளது. "ஒவ்வொரு உயிரும் முக்கியமானது" என்ற உயரிய நோக்கத்தில், அந்த உயிரினங்களைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தாம் ஏற்பதாக அக்குழுமம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இந்த நீர்யானைகள், கொலம்பியாவின் நதிச் சூழலில் ஆக்கிரமிப்பு இனமாக மாறியுள்ளன. இதனால் உள்நாட்டு உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதுடன், அப்பகுதி கடற்றொழிலாளர்கள் மீது நீர்யானைகள் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. ஆனந்த் அம்பானியின் இந்தத் தனியார் பூங்காவில் ஏற்கனவே யானைகள், புலிகள் உள்ளிட்ட 2,000-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. இருப்பினும், குஜராத்தின் வெப்பமான காலநிலை சில விலங்குகளுக்குப் பொருத்தமற்றது என விலங்கு நல ஆர்வலர்கள் விமர்சித்து வரும் நிலையில், இந்த புதிய முயற்சி சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து கொலம்பிய அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

கொலம்பியாவின் மறைந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் பப்லோ எஸ்கோபருக்குச் சொந்தமான நீர்யானைகளை (Hippos) பொறுப்பேற்று, பராமரிக்க இந்திய கோடீஸ…

මෙම පුවත බෙදාගන්න

ප්‍රධාන වාර්තාව

  • Hiru News - Tamil·29 Apr 2026சர்வதேச கவனத்தை ஈர்த்த அம்பானியின் கோரிக்கை - காரணம் என்ன? கொலம்பியாவின் மறைந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் பப்லோ எஸ்கோபருக்குச் சொந்தமான நீர்யானைகளை (Hippos) பொறுப்பேற்று, பராமரிக்க இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி விருப்பம் தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களாக கொலம்பியாவுக்குப் பெரும் சவாலாக விளங்கும் இந்த நீர்யானைப் பிரச்சினையைத் தீர்க்க, தனது 'வந்தாரா' (Vantara) விலங்கியல் பூங்கா மூலம் அவர் இந்த முன்மொழிவை வழங்கியுள்ளார். பப்லோ எஸ்கோபர், தனது ஆடம்பர பண்ணைக்காக சட்டவிரோதமாக ஒரு ஜோடி நீர்யானைகளை இறக்குமதி செய்திருந்தார். "கோகோயின் நீர்யானைகள்" என அழைக்கப்படும் இவை, அவரது மரணத்திற்குப் பின் கொலம்பியாவின் மாக்டலேனா நதிப் பகுதிகளில் பெருகத் தொடங்கின. தற்போது அவற்றின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை அழிப்பதற்கு (Cull) கொலம்பியா தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள 3,500 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட 'வந்தாரா' விலங்கியல் பூங்காவின் தலைமை அதிகாரி, கொலம்பிய சுற்றாடல் அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக, சுமார் 80 நீர்யானைகளை இந்தியாவுக்கு அழைத்து வந்து, அவற்றுக்குத் தேவையான ஆயுட்கால பராமரிப்பை வழங்க 'வந்தாரா' தயாராக உள்ளது. "ஒவ்வொரு உயிரும் முக்கியமானது" என்ற உயரிய நோக்கத்தில், அந்த உயிரினங்களைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தாம் ஏற்பதாக அக்குழுமம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இந்த நீர்யானைகள், கொலம்பியாவின் நதிச் சூழலில் ஆக்கிரமிப்பு இனமாக மாறியுள்ளன. இதனால் உள்நாட்டு உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதுடன், அப்பகுதி கடற்றொழிலாளர்கள் மீது நீர்யானைகள் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. ஆனந்த் அம்பானியின் இந்தத் தனியார் பூங்காவில் ஏற்கனவே யானைகள், புலிகள் உள்ளிட்ட 2,000-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. இருப்பினும், குஜராத்தின் வெப்பமான காலநிலை சில விலங்குகளுக்குப் பொருத்தமற்றது என விலங்கு நல ஆர்வலர்கள் விமர்சித்து வரும் நிலையில், இந்த புதிய முயற்சி சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து கொலம்பிய அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

මෙම පුවත කුමක් ගැනද

පුද්ගලයන්
  • பப்லோ எஸ்கோபருக்குச்·
  • முகேஷ் அம்பானியின்·
  • ஆனந்த் அம்பானி·
  • பப்லோ எஸ்கோபர்
ආයතන
  • கொலம்பிய சுற்றாடல் அமைச்சுக்கு·
  • கொலம்பிய அரசாங்கம்
ස්ථාන
  • மாக்டலேனா·
  • கொலம்பியாவுக்குப்·
  • ஆபிரிக்காவைத்·
  • குஜராத்தை·
  • கொலம்பியா·
  • மாநிலம்·
  • India

සැකෙවින්

පුවත් ආයතන
1
ලිපි
1
මුලින්ම වාර්තා වූයේ
29 අප්‍රේ, 10:55

අන්තර්ජාතික හි තව

අන්තර්ජාතික
  • කුවේටයේදී පුද්ගලයන් දෙදෙනකුට මරු කැඳවූ ඩ්‍රෝන යානය ඉරානයේ නිෂ්පාදිත එකක් බවට තොරතුරුමූලාශ්‍ර 5ක්·පැය 2කට පෙර
  • සංගීත ලෝකය කම්පා කළ ඝාතනය: ජනප්‍රිය සංගීතඥ මයිකල් එකර්ට් වෙඩි තබා ඝාතනය කෙරේමූලාශ්‍ර 2ක්·පැය 4කට පෙර
  • ඇමරිකා ගුවන් හමුදාවේ ප්‍රධාන පරිගණක පද්ධතියට සයිබර් ප්‍රහාරයක්මූලාශ්‍ර 2ක්·පැය 4කට පෙර
  • ඉන්දියාවේ අපරාධ චෝදාන ලැබූ දේශපාලකයකුගේ දියණියගේ මඟුලට ආරාධිතයෝ පන්ලක්ෂයක්මූලාශ්‍ර 2ක්·පැය 9කට පෙර
  • AFP පුවත් සේවයට සයිබර් ප්‍රහාරයක්මූලාශ්‍ර 4ක්·පැය 16කට පෙර

ජනප්‍රිය පුවත්

ජනප්‍රිය
  1. 12026 අ.පො.ස (සා.පෙළ) විභාගය සඳහා දැනුම් දීමක්!මූලාශ්‍ර 4ක්
  2. 2ට්‍රක් රථයක පටවා ගිය ලී නිවස ඇගට පෙරළී දකුණු කොරියාවේ රැකියාව කළ ශ්‍රී ලාංකිකයින් දෙන්නෙකු මරුට CCTVමූලාශ්‍ර 5ක්
  3. 383 කළු ජූලිය ගැන සොයන්න පාර්ලිමේන්තු විශේෂ කාරක සභාවක් : සභාපතිත්වය අමාත්‍ය සරෝජා පෝල්රාජ්ටමූලාශ්‍ර 3ක්
  4. 4රටම කතාවෙන හදවත් බද්ධ සැත්කමේ තවමත් ඔබ නොඇසූ කතාව මෙන්නමූලාශ්‍ර 4ක්
  5. 5දික්ඕවිට වරායට රැගෙන ආ යාත්‍රාවේ මත්ද්‍රව්‍ය කිලෝග්‍රෑම් 300 ක්මූලාශ්‍ර 19ක්

මාතෘකාව අනුව බලන්න

  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • කාලගුණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • අධ්‍යාපනය
  • අපරාධ සහ අධිකරණ
  • සෞඛ්‍ය