මූලාශ්රයක් යාවත්කාලීන විය
IMF திட்டத்துடன் தொடர்வதை தவிர எமக்கு வேறு வழியிருக்கவில்லை
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வேலைத்திட்டம் தொடர்பில் முன்னதாகத் தமது கட்சி விமர்சன நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதிலும், அரசாங்கத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் அந்த வேலைத்திட்டத்துடன் தொடர்ந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், நாட்டுக்கு வே…
සාරාංශය
இலங்கை இதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களுடன் செயற்பட்ட விதம் தொடர்பில் சாதகமான அனுபவங்கள் இல்லாத காரணத்தினால், தமது கட்சி அதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகப் பிரதமர் தெரிவித்தார். அரசாங்கத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர், சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
