මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ஹொங்கொங் சிக்சர்ஸ் ஆப்கான் அணி வசம்
ஹொங்கொங் சிக்சர்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி முதல்முறை சம்பியன் கிண்ணத்தை வென்றது. 12 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இலங்கை அணி எட்டாவது இடத்தையே பிடித்தது.