මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அப்பியாசக் கொப்பிகளில் புதிய “கோல்ட் ஸ்டாண்டர்ட்” தரத்தை நிர்ணயிக்கும் அட்லஸ் அக்சிலியா
இலங்கையில் அப்பியாச புத்தகங்களுக்கு புதிய தரநிலையை நிலைநாட்டும் வகையில், அட்லஸ் அக்சிலியா (Atlas Axillia) நிறுவனம் தனது “Gold Standard” (தங்கத் தரநிலை) அப்பியாச புத்தக வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது.
