මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
ஒரு வருட காலத்தில் போதைப்பொருட்களுடன் 12 000 சிறுவர்கள் கைது
தற்போது முன்னெடுக்கப்படும் "நாடே ஒன்றாக" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு வருட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது சுமார் 12,000 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
සම්පූර්ණ වාර්තා
සාරාංශය
2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 11,970 சிறுவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
