මූලාශ්රයක් යාවත්කාලීන විය
10 மில்லியன் யூரோ நிதியுதவிக்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம்
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் நிலைபேறான வர்த்தக மேம்பாட்டுக் கருத்திட்டடத்தை அமுல்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் உடன்பாடு தெரிவித்துள்ளது.
