මූලාශ්රයක් යාවත්කාලීන විය
டுபாயில் பிரம்மாண்டம்: விரைவில் திறக்கப்படவுள்ள 24 கரட் தங்கத்திலான நடைபாதை
டுபாயில் 24 கரட் தங்கத்தில் உருவான நடைபாதை விரைவில் திறக்கப்பட உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சின் டுபாய், உலகின் வணிக மற்றும் சுற்றுலா தலைநகராக விளங்குகிறது. குறிப்பாக தங்க நகைகளின் கூடாரமாக திகழ்கிறது.
සාරාංශය
இதற்காக டுபாயின் தெய்ரா பகுதியில் தங்க விற்பனை மாவட்டம், இந்தாண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. தங்கம், ஆபரணங்கள், மொத்த வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான 1,000இற்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் இங்கு இடம் பெற்றுள்ளனர். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
