මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அஸ்வெசும பயனாளர்களுக்கு புதிய திட்டம் சமுர்த்தி வங்கிகளை ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டுவர நடவடிக்கை
நாடு முழுவதும் இயங்கிவரும் 1,400 க்கும் அதிகமான சமுர்த்தி வங்கிகளை ஒன்றுடன் ஒன்று வலையமைத்து ஒருங்கிணைந்த மற்றும் வலுவான சிறுகடன் வங்கிக் கட்டமைப்பாக மாற்றுவதற்கான முன்மொழிவு அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூ…