මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நாமல் வழக்கில் வாய் விட்டு மாட்டிய சட்டத்தரணி அலி சப்ரி - வெடித்த புதிய சர்ச்சை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வெளியிட்ட கருத்து தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றில…
සාරාංශය
நாமல் ராஜபக்ஷ மற்றும் மற்றைய சந்தேகநபரான ஜானகி சிறிவர்தன ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னரே, அச்சுறுத்தல் பயமின்றி உண்மையைக் கூற இரண்டு சாட்சிகள் முன்வந்ததாக ஆணைக்குழு மன்றில் சுட்டிக்காட்டியது. போதரகம, நாமல் ராஜபக்ஷவின் பிணை கோரிக்கை மீதான உத்தரவு நவம்பர் 3 ஆம் திகதி வழங்கப்படும் என அறிவித்தார். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
