මූලාශ්රයක් යාවත්කාලීන විය
குத்துச்சண்டை போட்டியில் மேல் மாகாணம் முதலிடம்
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் இணைந்து நடத்தும் 50 ஆவது தேசிய விளையயாட்டு விழாவின் குத்துச் சண்டைப் போட்டியில் மேல் மாகாணம் சம்பியன் பட்டத்தை வென்றது.