මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நெதன்யாகு மீது கடும் தாக்குதல் என பகிரப்படும் காணொளிகள் உண்மையா?
எனவே, எமது ஆய்வின் அடிப்படையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துப் பகிரப்படும் இரு காணொளிகளும் தவறானவை. ஒரு காணொளி 2013ஆம் ஆண்டு பல்கேரியாவில் அகமது டோகன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சியின் பழைய காணொளி; மற்றையது 2026 ஒக்டோபர் 29ஆம் திகதி அர்மேனிய நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலின் காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
සාරාංශය
Link அந்தக் காணொளியில் உரையாற்றுபவர் முன்னால் உள்ள மேடையில் "ДПС" என்ற சிரிலிக் எழுத்துகள் தெரிகின்றன. Link எனவே இந்த ஊடக அறிக்கைகள் அனைத்தும், குறித்த காணொளி பல்கேரியாவைச் சேர்ந்தது என்பதையும், அதில் இருப்பவர் நெதன்யாகு அல்ல என்பதையும் உறுதிப்படுத்துகின்றன. Link | Link உண்மையான சம்பவத்தின் பின்னணி அர்மேனியா நாடாளுமன்றத்தில் கடந்த ஒரு மாதத்திற்குள் மூன்றாவது முறையாக மோதல் வெடித்துள்ளது.
