මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நாங்கள் சஜித் தரப்பின் அடிமைகள் அல்ல! ரிஷாத் பதியுதீன் காட்டம்
நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் அடிமைகள் அல்ல. ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஒரு அரசியல் கட்சி, நாங்கள் அந்தக் கூட்டணியில் பங்குதாரர்கள் மட்டுமே," என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் வலியுறுத்துள்ளார்.
සාරාංශය
நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் அடிமைகள் அல்ல. இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காகத் தமது கட்சியின் ஆதரவாளர்கள் பல மில்லியன் ரூபாய்களைச் செலவிட்டு, இரவு பகலாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
