1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
நாங்கள் சஜித் தரப்பின் அடிமைகள் அல்ல! ரிஷாத் பதியுதீன் காட்டம்
நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் அடிமைகள் அல்ல. ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஒரு அரசியல் கட்சி, நாங்கள் அந்தக் கூட்டணியில் பங்குதாரர்கள் மட்டுமே," என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் வலியுறுத்துள்ளார்.
சுருக்கம்
நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் அடிமைகள் அல்ல. இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காகத் தமது கட்சியின் ஆதரவாளர்கள் பல மில்லியன் ரூபாய்களைச் செலவிட்டு, இரவு பகலாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
சஜித் பிரேமதாச பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 16 அக்., 2026*தேரர்களின் காவி உடையைத் தொடாதீர்கள்! – ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நடைபெறும் போராட்டம் தொடர்பில் சஜித் பிரேமதாச கண்டனம்2 ஊடகங்கள்
- 5 அக்., 2026செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடல்1 ஊடகங்கள்
- 4 அக்., 2026மறுசீரமைக்கத்தக்க சக்தியை மேம்படுத்தும் எந்தவொரு வேலைத்திட்டத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவை வழங்கும் : சஜித் பிரேமதாச தெரிவிப்பு!1 ஊடகங்கள்
- 30 செப்., 2026வறுமை நிலை தொடர்பில் அரசாங்கத்திடம் சரியான தரவுகள் இல்லை - சஜித் பிரேமதாச1 ஊடகங்கள்
- 27 செப்., 20262027க்கு பின் புதிய IMF திட்டம் அவசியம்: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தல்!1 ஊடகங்கள்
- 25 செப்., 2026சஜித் பிரேமதாச அரசாங்கத்தின் தேவையை நிறைவேற்றுகிறாரா?1 ஊடகங்கள்
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
