මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விதித்த 7 நிபந்தனைகள்
அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் ஒரு முக்கிய ராஜதந்திர நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
