මූලාශ්රයක් යාවත්කාලීන විය
மோடி - ஜெலன்ஸ்கி தொலைபேசி உரையாடல்: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா முழு ஆதரவு!
ரஷ்யா - உக்ரைன் இடையே நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் சூழலில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்தி…
සාරාංශය
ரஷ்யா - உக்ரைன் இடையே நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் சூழலில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த உரையாடலின் போது, போரின் தற்போதைய கள நிலவரங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் ஜெலன்ஸ்கி விளக்கிப் பேசினார்.
