මූලාශ්රයක් යාවත්කාලීන විය
யாழ். மக்களே அவதானம்..! இலங்கையின் பல மாகாணங்களுக்கு பலத்த மழை குறித்து எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடையிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
