මූලාශ්රයක් යාවත්කාලීන විය
யூரோ நாணயம் இன்றி பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியும்:
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான 'யூரோ' (Euro) நாணயத்தை ஏற்றுக்கொள்ளாமலேயே மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைந்துகொள்ள...
සාරාංශය
"ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நாணயமான யூரோவில் இணைய வேண்டும் என்ற எந்தவித நிர்ப்பந்தமும் இன்றி, உறுப்பினர் பதவிக்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது முற்றிலும் சாத்தியமானது" என பிரான்சின் முன்னாள் பிரதமருமான மிஷேல் பார்னியர் தெரிவித்தார்.
