මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கிரிந்த கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் மீட்பு
அம்பாந்தோட்டை, கிரிந்த காவல் பிரிவுக்குட்பட்ட கிரிந்த கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிரிந்த காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நேற்று (26) விசாரணை நடத்தியபோது இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
