මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
வரலாற்றுச் சாதனை : தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மகளிர் உதைபந்தாட்ட அணிக்கு அமோக வரவேற்பு!
அகில இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட தேசிய மட்டத்திலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில், யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் 16 வயதுக்குட்பட்ட மகளிர் உதைபந்தாட்ட அணியினர் வெற்றியைப் பெற்று தேசிய சம்பியன் பட்டத்தைத் தமதா…

