මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
'காவன்திஸ்ஸ' யானை மீது துப்பாக்கிப் பிரயோகம்: பிரதான சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்!
'காவன்திஸ்ஸ' (Kavantissa) யானை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
