මූලාශ්රයක් යාවත්කාලීන විය
வட்டுவாகல் பால வீதியில் வெள்ளநீர்; போக்குவரத்துத் துண்டிக்கப்படும் அபாயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பால வீதியில் நான்கு இடங்களில் வெள்ளநீர் வீதியை மேவிப் பாய்ந்து வருகின்றமையால், குறித்த வீதியூடான போக்குவரத்துப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.