මූලාශ්රයක් යාවත්කාලීන විය
மோட்டார் வாகன விளையாட்டுச் சங்கத்தின் பதிவு இடைநிறுத்தம்:
இலங்கை மோட்டார் வாகன விளையாட்டுச் சங்கத்தின் (ASSL) தேசிய சங்கப் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
இலங்கை மோட்டார் வாகன விளையாட்டுச் சங்கத்தின் தேசிய விளையாட்டு சங்கப் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகேவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
