මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இந்திய விமானப்படையின் சரக்கு விமானம் உலக சாதனை
கிழக்கு லடாக்கில் 13,629 அடி உயரத்தில் அமைந்துள்ள நியோமா விமானப் படைத்தளத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஐ.எல்-76 எம்.டி கனரக சரக்கு போக்குவரத்து விமானம் தரையிறங்கி உலக சாதனை படைத்துள்ளது.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
கிழக்கு லடாக்கில் 13,629 அடி உயரத்தில் அமைந்துள்ள நியோமா விமானப் படைத்தளத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஐ. மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த விமானப்படைத் தளத்தில் இவ்விமானம் தரையிறங்கியதன் மூலம் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள விமான படைத்தளத்தில் தரையிறங்கியதற்கான உலக சாதனையை இவ்விமானம் படைத்துள்ளது என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.