මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அமெரிக்காவில் விமானம் விழுந்து விபத்து: பயணித்த அனைவரும் பலி!
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கிரெஸ்ட்ஹேவன் (Cresthaven) குடியிருப்புப் பகுதியில் 'லியர்ஜெட் 60' (Learjet 60) ரக சிறிய…
සාරාංශය
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கிரெஸ்ட்ஹேவன் (Cresthaven) குடியிருப்புப் பகுதியில் 9 பேருடன் சென்ற 'லியர்ஜெட் 60' (Learjet 60) ரக சிறிய ரக விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாக அமெரிக்க பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க கிழக்கு நேரப்படி பிற்பகல் 12.50 அளவில் (1750 GMT) இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
