මූලාශ්රයක් යාවත්කාලීන විය
கிண்ணியாவில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுப்பு
திருகோணமலை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் கிண்ணியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து, டெங்கு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுத்த விசேட விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் நேற்று திங்கட்கிழமை (02)…