මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ராகு மற்றும் கேது பெயர்ச்சியில் இந்த ராசிகளுக்கு அதிக கவனம் தேவை!
சர்ப்ப கிரகங்கள் என அழைக்கப்பட கூடிய ராகு மற்றும் கேது, ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக கூடியவர். மேலும் இவை அசுப கிரகங்கள் என்பதால் இவற்றினுடைய தாக்கம் மோசமானதாக இருக்கும்.
සාරාංශය
இதில் எந்தெந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்வோம். புதிய நபர்களுடன் தொடர்பில் கவனம் தேவை. நீங்கள் செய்யக்கூடிய வேலை, தொழில் கூடுதல் கவனம் தேவை.
මෙම පුවත කුමක් ගැනද
ස්ථාන
