මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இஸ்ரேலுக்கான 4 பில். டொலர் நிதியுதவி இனிமேல் நிறுத்தப்படும்
இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 4 பில்லியன் டொலர் நிதியுதவி இவ்வருடத்தின் பின்னர் நிறுத்திக்கொள்ளப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
සාරාංශය
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஒப்பந்தமொன்றை செய்துள்ளதாகவும் அதற்கமைய இந்நிதியுதவி நிறுத்தப்படும் என்றும் கூறியுள்ள ட்ரம்ப், இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை தொடர்ந்து இடம்பெறும் என்றுள்ளார். அமெரிக்காவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கச் சென்று கொண்டிருந்த சமயம் டொனால்ட் ட்ரம்ப் எதிர்பாராத விதமாக இவ்வறிவிப்பை விடுத்தார்.