මූලාශ්රයක් යාවත්කාලීන විය
உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு கோரி 32ஆவது வாரமாக தொடரும் போராட்டம்
யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
සාරාංශය
வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் (27) வெள்ளிக்கிழமை 32ஆவது வாரமாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.
