මූලාශ්රයක් යාවත්කාලීන විය
ட்ரம்ப் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் சாட்சிய அறிக்கை
காசாவில் நடந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிற மூத்த அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராகப பிடியானைகளை பிறப்பிக்குமாறு வலியுறுத்தி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அலுவலகத்தில் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத்…
