මූලාශ්රයක් යාවත්කාලීන විය
“கைத்தொழில் துறையின் தற்போதைய தேவைகளுக்கும் எதிர்காலப் போக்குகளுக்கும் பொருந்தும் வகையில் பொறியியல் கல்விக் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் - இலங்கை பொறியியல் கல்விக்கான தேசியக் கொள்கையைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் கூட்டத்தில் பிரதமர்
கைத்தொழில் துறையின் தற்போதைய தேவைகள் மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பப் போக்குகளுக்குப் பொருந்தும் வகையில், பொறியியல் கல்வி தொடர்பான முறையான கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், பொறியியல் கல்வித் துறையானது பொறியியலாளர்களை உருவாக்குவதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் பிரிவுகளை உள்ளடக்கிய விரிவான துறையாகும் என்றும் வலியுறுத்தினார்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
