මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பாடசாலைகளுக்கு இன்று (27) விடுமுறை
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நிலவும் பலத்த மழையுடனான வானிலையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலையடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் திட்டமிட்டவாறு நடைபெறும் என கல்வி பிரதி அமைச்சர் டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
ප්රධාන වාර්තාව
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
-561329.jpg&w=640&q=75)