මූලාශ්රයක් යාවත්කාලීන විය
பேருவளை நகர சபை ஏற்பாட்டில் மீலாத் தின நிகழ்வுகள்
இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு பேருவளை நகர சபையின் ஏற்பாட்டிலான மீலாதுன் நபி விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் பேருவளை சீனன்கோட்டை அல்-ஹுமைஸரா தேசிய பாடசாலை மர்ஹூம் எஸ்.எம்.
සාරාංශය
ஜாபிர் ஹாஜியார் மண்டபத்தில் 31ம் திகதி (31.10.2026) மிக விமர்சையாக நடைபெற்றது. பேருவளை ஜாமியா நளீமியா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஷ்ஷெய்க் அரபாத் கரீம் (நளீமி), திஹாரிய தன்வீர் எகடமி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் முன்சிப் தாவூஸ் ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாக கலந்து கொண்டதோடு நகர சபை உறுப்பினர்கள், பள்ளிச்சங்க நிர்வாகிகளும் கலந்து சிறப்பித்தனர்.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.