මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அமானா வங்கியின் 50ஆவது சுய வங்கிச் சேவை நிலையம் கிராண்ட்பாஸ் பகுதியில் திறக்கப்பட்டது
அமானா வங்கியின் 50 ஆவது சுய வங்கிச் சேவை நிலையம் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
வங்கி தனது 15 வருட பூர்த்தியைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில், இந்த 50ஆவது சுய வங்கிச் சேவை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது. எமது 50ஆவது சுய வங்கிச் சேவை நிலையத்தை கிராண்ட்பாஸ் பகுதியில் நிறுவியுள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கிறோம்." என்றார். ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
