මූලාශ්රයක් යාවත්කාලීන විය
'அழகான இலங்கை' துப்புரவுத் திட்டம்!
நல்லூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி மேற்கு பரவைக் குளம் (சிவன் அம்மன் கோவிலடி) பகுதியில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் 'Green Sri Lanka – அழகான இலங்கையை உருவாக்குதல்' திட்டத்தின் கீழான துப்புரவுப் பணிகள் இன்று (28) முன்னெடுக்கப்பட்டன.
