මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அஞ்சலி நிகழ்வுகள்!
டித்வா அனர்த்தத்தின் போது 14 பேர் உயிரிழந்த பெரும் பரபரப்பான சம்பவம் குருந்துவத்தை, தொலஸ்பாகை – பரகல பிரதேசத்தில் பதிவாகியிருந்தது.
ප්රධාන වාර්තාව
සාරාංශය
டித்வா அனர்த்தத்தின் போது 14 பேர் உயிரிழந்த பெரும் பரபரப்பான சம்பவம் குருந்துவத்தை, தொலஸ்பாகை - பரகல பிரதேசத்தில் பதிவாகியிருந்தது. அனர்த்தத்தின் போது உயிரிழந்த 14 பேருக்கு இன்று (28) தொலஸ்பாகை - பரகல பிரதேசத்தில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
