මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அடையாளமே தெரியாமல் மாறிய 'சிட்டிசன்' பட நடிகை வசுந்தரா தாஸ்; வைரலாகும் சமீபத்திய நிழற்படங்கள்!
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான 'ஹேராம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வசுந்தரா…
සාරාංශය
இதனைத் தொடர்ந்து 'ஹேராம்' திரைப்படத்தின் மூலம் நடிகையாகவும் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன்பின்னர் அஜித் குமார் நடிப்பில் வெளியான 'சிட்டிசன்' திரைப்படம் இவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது. இசைப் பயணத்தில் தொடரும் வசுந்தரா!
