මූලාශ්රයක් යාවත්කාලීන විය
புதுடில்லி மாநாட்டில் நடந்தது என்ன? இலங்கையின் வல்லரசுச் சமநிலை! நன்மையும் சவால்களும்
* புதுடில்லியின் பாதுகாப்பு வியூகத்திற்குள் தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வு சாத்தியமா?
සාරාංශය
இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் கூட்டமைப்பின் (Indian Ocean Rim Association - IORA) 25 ஆவது அமைச்சர்கள் பேரவைக் கூட்டத்தின் பக்க அம்சமாகப் புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சந்தித்துள்ளமையானது, இலங்கைக்குப் பல இராஜதந்திர நன்மைகளை வழங்கும் அதேவேளை, பாரிய புவிசார் அரசியல் சவால்களையும் ஏற்படுத்தியுள்ளது.
