මූලාශ්රයක් යාවත්කාලීන විය
யாழில் முதல் முறையாக சட்டத்தரணிகள் சங்க ஏற்பாட்டில் 'வட மாகாண சட்ட உச்சிமாநாடு 2026'
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டிலும், யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கங்களின் ஒத்துழைப்புடனும் ஏற்பாடு செய்யப்பட்ட வட மாகாண சட்ட உச்சிமாநாடு 2026 நேற்று (28) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
