මූලාශ්රයක් යාවත්කාලීන විය
இத்தாலியில் போதைப்பொருள் விற்பனை செய்த இலங்கையர் கைது...! நீதிமன்றின் அதிரடி உத்தரவு
ஐரோப்பிய நாடான இத்தாலியில் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 43 வயதுடைய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
