මූලාශ්ර 2ක් යාවත්කාලීන විය
மிரிஸ்ஸ கடற்கரையில் 330 கிலோ போதைப்பொருள் மீட்பு : பெண் உட்பட மூவர் கைது
மாத்தறை, மிரிஸ்ஸ - தல்அரம்ப கடற்கரைப் பிரதேசத்தில் நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட 17 பொதிகளுக்குள் 330 கிலோகிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் காணப்பட்டமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.


