මූලාශ්රයක් යාවත්කාලීන විය
நாளை உருவாகிறது முரசு புயல்
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்மித்த அந்தமான் நிகோபார் தீவுகள் கடற்பகுதிகளுக்கு மேலாக நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம், தீவிர தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக…
ප්රධාන වාර්තාව
සාරාංශය
இத்தொகுதி பெரும்பாலும் மேற்கு - வடமேற்குத் திசையில் நகரக்கூடும். தொடர்ந்தும் மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து, 2026 நவம்பர் 01ஆம் திகதி பிற்பகல் 11.30 மணியளவில் புயலாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர், இத்தொகுதி 2026 நவம்பர் 02ஆம் திகதி பிற்பகல் 05.30 மணியளவில் ஆந்திரப் பிரதேச கரையோரப் பிரதேசங்களை அண்டியதாக மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பகுதிகளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
මෙම පුවත කුමක් ගැනද
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
